போராடி ஜெபம்பண்ணுங்கள்-
போராடி ஜெபம்பண்ணுங்கள்-
ரோமர் 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
நாம் போராடி ஜெபிக்கக்கூடியவர்களாய் இருக்கவேண்டும். ஜெபிக்கவேண்டுமே என்பதற்காக 5அல்லது10 நிமிடங்கள் ஜெபித்தேன் என்று சொல்லக்கூடியவர்களாய் இராமல் யாக்கோபைப்போல போராடிஜெபித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்பராக இருக்கவேண்டும் என்பதைத்தான் தேவன் விரும்புகிறார
்ஆதியாகமம் 32:24-29
[24]யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
[25]அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
[26]அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
[27]அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
[28]அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
[29]அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். அதுபோல நாமும் ஜெபிப்போம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்

Comments
Post a Comment