சுகம் தரும் தெய்வம்
*
🙏சுகம் தரும் தெய்வம்*
👍
1. *இயேசு பாவிகளை மன்னிக்கிறார். அவர்களை இலவசமாக மன்னிக்கிறார்.*
2. *இயேசுவிடம் சுகம் பெற்றுக்கொள்ள பணம் உதவாது, விசுவாசமே உதவும்.3. இயேசு உடனடியாக சுகம் தருகிறார், அற்புதமாக சுகமளிக்கிறார்.*
4. *இயேசு இலவசமாக சுகம் தருகிறார், பணம் இல்லாமலே.*
5. *இயேசு பாவிகளையும் சுகமாக்குகிறார், இலவசமாக.*

*இயேசுவிடம் சுகம் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?*
*முதலாவது*
அவரைத் தேடி அவரண்டை வர வேண்டும். அவரை எப்படி தேடுவது? அவர் அண்டை எப்படி வருவது. இறைவனண்டை நெருங்குவது மனதிலே நடைபெறுகிற காரியம். அதற்காக பல ஆயிரம் மைல்கள் நடக்க வேண்டாம். நம் சரீரத்தை வதைக்க வேண்டாம். போலியான பரிசுத்தம் தேவையில்லை. அவரை நோக்கி கூப்பிடும் போது அவர் நம்மண்டை வருவார். அவரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் போது நம் அருகில் அவர் இருக்கிறார். அவருடைய ஆலயத்திற்கு சென்று அவரை தொழுதுகொள்ளும் போது அவர் நமககு அருகாமையில் நிற்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கும் போது, வாசிக்கும் போது அவர் நம்மண்டை நின்று நம்மோடு பேசுவார்.
*இரண்டாவதாக,*
நாம் பாவியாகவே அவரிடம் வரலாம். ஆனால் பாவத்தை உணர்ந்து வர வேண்டும் பாவ மன்னிப்பை விரும்ப வேண்டும். நாம் மனிதராய் இருக்கிறபடியால் பாவ சுபாவம் உள்ளவர்களாய் இருக்கிறோம். காட்டு திராட்சை செடி கசப்பான புளிப்புள்ள பழங்களைத் தருவது போல நாமும் பாவிகளாய் இருக்கிறபடியால் பாவம் செய்கிறோம். ஆனால் பாவ மன்னிப்பு இல்லாமல் சுகம் பெற்றுக்கொள்ள முடியாது!
*மூன்றாவதாக*
விசுவாசத்தோடு அவரிடம் வர வேண்டு. இயேசு எனக்கு சுகம் தருவார் என்று விசுவாசித்து அவரண்டை வர வேண்டும். இந்த மூன்று அற்புதங்களிலிலும், அவர்களுடைய விசுவாசத்தினாலேயே அவர்கள் நோயிலிருந்து விடுதலை அடைந்தார்கள். விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்துவது இயலாத காரியம்.
*நான்காவதாக*
அவர் யார் என்று அறிந்து, கேள்விப்பட்டு விசுவாசித்து அவரண்டை சேர்ந்தார்கள். இயேசுவும் ஒரு கடவுள், பத்தில் பதினொன்று என்ற எண்ணி அவரிடம் சேர முடியாது. அவரே உலக இரட்சகர் என்று உணர்ந்து அவரண்டை சேர வேண்டும. மட்டுமல்ல நமக்கும்,நம் சரீரத்திற்கும் அவர் ஆண்டவர் என்பதை தெரிந்தேஅவரண்டை சேர வேண்டும்.
*அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவர் அல்ல என்று வேதம் சொல்லுகிறது. நம்பிக்கையோடே அவரண்டை சேரும் போது, அவர் நம் விசுவாசத்தை பலப்படுத்தி நமக்கு அற்புத சுகம் தருகிறார்.*
*கர்த்தர் தாமே உங்களை அசீர்வதிப்பாராக!*

Comments
Post a Comment