கர்த்தர் உங்கள் வாழ்விலே எதை செய்தாலும் அதை நன்மையாகவே முடியப்பண்ணுவார்
தவறு செய்யாமலேயே தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலையிலே தள்ளப்பட்டார் யோசேப்பு.
தவறு செய்யாமல் தண்டனை வழங்கப்பட்டும் தான் ஒரு நிரபராதி என்பதை நிருபிக்க முயற்சி செய்யவில்லை.
செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கப்பட்டதால் தேவனுக்கு விரோதமாக தூஷிக்கவுமில்லை.

எதிர்காலம் கேள்விக்குறியான ஒரு சூழ்நிலை யோசேப்பு தேவனுடைய சித்தம் நிறைவேற காத்திருந்தான்.
உங்கள் வாழ்விலே சிறு பிரச்சினை என்றவுடன் பலவிதமான முறுமுறுப்பான வார்த்தைகளை பேசுகிறீர்களா?
தேவனுக்கு விரோதமாக முறுமுறுப்பதை விட்டுவிட்டு தேவனுடைய செயலுக்காக காத்திருங்கள்.
கர்த்தர் உங்கள் வாழ்விலே எதை செய்தாலும் அதை நன்மையாகவே முடியப்பண்ணுவார்.
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர்8: 28.
தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும். 1பேதுரு3 :17.

Comments
Post a Comment